Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/இந்த ஓணத்துக்கு...: சாப்பிட்டு பாருங்கள் 'சத்ய'

இந்த ஓணத்துக்கு...: சாப்பிட்டு பாருங்கள் 'சத்ய'

இந்த ஓணத்துக்கு...: சாப்பிட்டு பாருங்கள் 'சத்ய'


ADDED : ஆக 31, 2025 08:31 AM

Follow on Google

ADDED : ஆக 31, 2025 08:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்ய கழிஞ்ஞோ? ஓணம் பண்டிகையன்று பிற்பகலில், ஒவ்வொரு மலையாளியும் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. ஓண விருந்து சாப்பிட்டு விட்டீர்களா என்பது, இதன் பொருள்.

இந்த சைவ விருந்தில் குறைந்தபட்சம், 26 வகையான உணவுகள் பரிமாறப்படும். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான ஆரோக்கிய குணங்கள் உண்டு. நீண்ட தலை வாழை இலையில் குடும்பமாக அமர்ந்து, சத்ய விருந்து உட்கொள்வர்.

ஆறு சுவைகளிலும் வகை, வகையான உணவுகள் இடம்பெற்றிருக்கும்.

கொஞ்சம் சோறுடன் வாழைப்பழம், அப்பளம், உப்பு, எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் தொக்கு, நேந்திரம் சிப்ஸ், இஞ்சிப்புளி, இஞ்சிக் கிச்சடி, முட்டைக்கோஸ் தோரன், கூட்டுக்கறி, கேரட் பீன்ஸ் மெழுகுப்பரத்தி, அவியல், ஓலன், எரிசேரி, சாதம், பருப்புக்கறி - நெய், சாம்பார், ரசம், மோர் கறி, தக்காளி பச்சடி, காளான், சம்பரம், நாரங்கா கறி, உப்பேரி, பருப்பு பிரதமன், பாலடை பிரதமன்...இப்படி இலையை அலங்கரிக்கும் பட்டியல் நீளும்.

இதுவரை சத்ய சாப்பிடாதவர்கள், இந்த முறை கண்டிப்பாக டேஸ்ட் பண்ணுங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap