Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை


PUBLISHED ON : மே 31, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளுவர் சிலை எங்களுக்கு வேண்டும்

'சிறார் திரைப்பட மன்றம் மற்றும் இலக்கிய மன்ற போட்டிகளில் மாவட்ட அளவில் சாதித்து, கள்ளக்குறிச்சியின் பெருமையாய் ஜொலிக்கிறது 2009ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த அரசுப்பள்ளி!



பள்ளி:
1911ல் 'காந்தி காமராஜர் ஆரம்ப பள்ளி' என்பதாக துவக்கப்பட்டு, பின் சுருக்கமாக 'காகா பள்ளி' என்றழைக்கப்படும் இப்பள்ளி நுாற்றாண்டை கடந்திருக்கிறது; இது, திருக் கோவிலுார் நகராட்சி நடுநிலைப்பள்ளி. இங்கு பணியாற்றிய பலர் 'நல்லாசிரியர்' விருது பெற காரணமான இப்பள்ளி, தற்போதைய அறநிலையத் துறை செயலர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பல ஆளுமைகளை உருவாக்கி இருக்கிறது!

பெருமை: 'வட்டார, மாவட்ட அளவில் முதலிடம்; 'பசுமையும் பாரம்பரியமும்' தலைப்பில் 12 மூட்டை மணல் கொண்டு நான் உருவாக்கிய 'ஏர் உழவன்' மணல் சிற்பத்திற்கு மாநில அளவில் 2ம் இடம்; எனது இத் திறனுக்கு இப்பள்ளியே ஆதாரம்; என் கலைத் திறனை செதுக்கியது எங்கள் கலை ஆசிரியர் செல்வம்!'

கே.ஸ்ரீராம், 8 ம் வகுப்பு



கோரிக்கை: 'நற்பெயரும் புகழும் பெற்றுத் திகழும் எங்கள் பள்ளிக்கு பெயர் பலகை வேண்டும். இதோடு, பள்ளி முகப்பில் 'நுாற்றாண்டு நினைவு வளைவு' அமைத்தால் மிகச்சிறப்பு. கூடவே, 160 மாணவர்கள் கூடும் அளவிற்கு இறைவணக்க கூட்ட மேடையும், திருவள்ளுவர் சிலையும் ஏற்படுத்தி தந்தால் பெரும் மகிழ்ச்சி அடைவோம்!'

தலைமை ஆசிரியை கு.குமுதவல்லி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap