sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

'பொலேரோ நியோ' 2025

/

'பொலேரோ நியோ' 2025

'பொலேரோ நியோ' 2025

'பொலேரோ நியோ' 2025


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மஹிந்திரா' நிறுவனம், 'பொலேரோ நியோ' என்ற எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. நான்கு மீட்டர் நீளம் உள்ள இந்த காரில், ஏழு பேர் வரை பயணிக்கலாம். 'என் - 11' என்ற உயர்ந்த விலை மாடல் அறிமுகமாகி உள்ளது.

இந்த கார், ஸ்டாண்டர்ட் மாடல் பொலேரோ காரை விட, அதிக ஆற்றல், கூடுதல் அம்சங்கள் மற்றும் தற்கால டிசைனில் வந்துள்ளது. இதில், 100 ஹெச்.பி., பவரை வெளிப்படுத்தும், 1.5 லிட்டர், 3 - சிலிண்டர், எம் - ஹாக் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின், 5 - ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸில் இணைக்கப் பட்டுள்ளது.

ஓட்டுநர் அனுபவம் மற்றும் காரின் கட்டுப்பாட்டை மேம்படுத்த, சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் அமைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 9 அங்குல டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பின்புற கேமரா, யூ.எஸ்.பி., சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை புதிதாக வழங்கப் படுகின்றன.

விலை ரூ.8.49 முதல் ரூ.9.99 லட்சம்






    • Dinamalar Events


    Dinamalar