sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கடையாணி

/

கிளாவிஸ் இ.வி., 'ஹெச்.டி.எக்ஸ்., இ' மாடல்

/

கிளாவிஸ் இ.வி., 'ஹெச்.டி.எக்ஸ்., இ' மாடல்

கிளாவிஸ் இ.வி., 'ஹெச்.டி.எக்ஸ்., இ' மாடல்

கிளாவிஸ் இ.வி., 'ஹெச்.டி.எக்ஸ்., இ' மாடல்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கியா' நிறுவனம், அதன் 'கரன்ஸ் கிளாவிஸ் இ.வி.,' கார் அணிவகுப்பில், 'ஹெச்.டி.எக்ஸ்., இ' என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது, அடிப்படையான 'ஹெச்.டி.கே., பிளஸ்' மாடலுக்கு அடுத்து வரும் மாடல் ஆகும்.

'ஹெச்.டி.எக்ஸ்., இ' மாடல், 42 மற்றும் 51 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரி ஆற்றல்களில் வருகிறது. இதன் ரேஞ்ச், 404 கி.மீ., முதல் 484 கி.மீ., வரை தருகிறது. அடிப்படை 'ஹெச்.டி.கே., பிளஸ்' மாடலை விட, பேனரோமிக் சன் ரூப், அலங்கார விளக்குகள், லெதர் சீட்கள், எல்.இ.டி., லைட் டுகள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், காற்று சுத்திகரிக்கும் வசதி ஆகியவை கூடுதலாக கிடைக்கின்றன.

விலை: ஹெச்.டி.எக்ஸ்., இ - ரூ. 19.99 லட்சம் ஹெச்.டி.எக்ஸ்., இ இ.ஆர்., - ரூ 21.99 லட்சம்






    • Dinamalar Events


    Dinamalar