PUBLISHED ON : மே 26, 2025
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினிகளின் பரிணாம வளர்ச்சி ஐந்து முக்கிய கட்டங்களாக அல்லது தலைமுறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைமுறையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வேறுபடுகிறது. கீழே ஒவ்வொரு தலைமுறையில் வெளியான கணினிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதன் சரியான தலைமுறைகளுடன் பொருத்துக.
1. முதல் தலைமுறை (1940- 1956) - அ. ஒருங்கிணைந்த சுற்று (Integrated Circuits - ICs)
2. இரண்டாம் தலைமுறை (1956 - 1963) - ஆ. மைக்ரோபிராசஸர் (Microprocessor)
3. மூன்றாம் தலைமுறை (1964 - 1971) - இ. செயற்கை நுண்ணறிவு (AI),குவான்டம் கணினிகள்.
4. நான்காம் தலைமுறை (1971 - -தற்போது) - ஈ. டிரான்சிஸ்டர்கள் (Transistors)
5. ஐந்தாம் தலைமுறை (1980 - -எதிர்காலம்) - உ. வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tubes)
விடைகள்: 1. உ 2. ஈ 3. அ 4. ஆ 5. இ