தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?


PUBLISHED ON : ஜூலை 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 07, 2025


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. வியாழன் ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 11.86 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.

-----------

2. உள் (Inner) மங்கோலிய மாகாணம் மங்கோலியா நாட்டில் உள்ளது.

-----------

3. இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (Geological Survey of India) மார்ச் 31, 1851 அன்று தொடங்கப்பட்டது.

-----------

4. ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிக அதிகமான ஜனத்தொகை உடைய நாடு நைஜீரியா.

-----------

5. தென் அமெரிக்காவில் 12 நாடுகள் உள்ளன.

-----------

விடைகள்:

1) மெய்

2) பொய். இது சீனாவில் உள்ளது.

3) பொய். மார்ச் 4, 1851 அன்று தொடங்கப்பட்டது.

4) மெய்

5) மெய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us