தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/பேசும் பசுமை: எங்கு உள்ளன?

பேசும் பசுமை: எங்கு உள்ளன?

பேசும் பசுமை: எங்கு உள்ளன?


PUBLISHED ON : ஜூலை 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 07, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு தமிழ்நாட்டின் பறவை சரணாலயங்கள் அமைந்துள்ள ஊர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் மாவட்டங்களோடு பொருத்துங்கள்.

1. வேட்டங்குடி - அ) திருவாரூர்

2. வெள்ளோடு - ஆ) திருநெல்வேலி

3. வடுவூர் - இ) சிவகங்கை

4. கூந்தன்குளம் - ஈ) அரியலூர்

5. கரைவெட்டி - உ) ஈரோடு

விடைகள்: 1. இ 2. உ 3. அ 4. ஆ 5. ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us