sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மனம் குவியும் இசை: கர்நாடக இசை - கோடிட்ட இடங்களை நிரப்புக

/

மனம் குவியும் இசை: கர்நாடக இசை - கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: கர்நாடக இசை - கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: கர்நாடக இசை - கோடிட்ட இடங்களை நிரப்புக


PUBLISHED ON : ஜூன் 30, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 30, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. 15 ஆம் நூற்றாண்டின் இடையில் ----------- ஆட்சியிலேயே கர்நாடக சங்கீதம் தென்னிந்தியாவில் அதிக வளர்ச்சி கண்டது.

2. ----------- ராகங்களே கர்நாடக சங்கீதத்தின் இலக்கணமாக இன்றளவும் திகழுகின்றன.

3. 16 ஆம் நூற்றாண்டில் விஜயராகவ நாயக்க மன்னரின் அவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர் -----------. இவர் கவிஞர், பாடகர், இசை ஆராய்ச்சியாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

4. வெங்கடமகி மேளகர்த்தா ராகங்கள் குறித்த விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் ----------- என்கிற மேளகர்த்தா இலக்கண நூலை எழுதி முடித்தார்.

5. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த நூல், கர்நாடக சங்கீதத்தின் ----------- தூண்களை விளக்கும் நூல் எனப் புகழ்பெற்றது.

விடைகள்:

1. விஜயநகரப் பேரரசு

2. மேளகர்த்தா

3. வெங்கடமகி

4. சதுர்தண்டிப் பிரகாஷிகா

5. நான்கு






      Dinamalar
      Follow us