/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மஸ்கட்டில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஏப் 22, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட் : மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் 10 வது சர்வதேச யோகா தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். இதில் யோகா ஆர்வலர்கள் 150 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். யோகா பயிற்றுநர் மிகவும் எளிய் வகை ஆசனங்களை செய்து காண்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement