ADDED : ஜூலை 26, 2024 10:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உடல், மனம் புத்துணர்வு பெறும்.
* தெய்வீக சிந்தனை உண்டாகும்.
* நற்குணம் வளரும்.
* நல்லவர் நட்பு கிடைக்கும்
* சொன்ன வாக்கு பலிக்கும்.
* முகம் பொலிவு பெறும்.
* உடல் துாய்மையாகும்.
* கிருமி அண்டாது.
* நோய் விலகும்.
* திருஷ்டி அகலும்.
* தீவினை மறையும்.