
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உயிர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்.
* குறிக்கோளை நோக்கி வாழ்பவர் ஒரு நாள் உயரத்திற்கு செல்வார்
* முயற்சி செய்பவரை உற்சாகப்படுத்துங்கள்
* உதவி செய்தவருக்கு உடனுக்குடன் நன்றி செலுத்துங்கள்.
* கோபம் கொள்வர்களால் எந்த செயலையும் முழுமையாக செய்ய முடியாது.
* நீதிமானாக வாழ்பவர்கள் தலைவராக போற்றப்படுவார்கள்.
* யாத்திரை செய்ய முடியாதவர் புனிதப்பயணம் செய்தவர்களை காண்பது சிறப்பு.
* முட்டாள்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ளாதீர்கள்.
-பொன்மொழிகள்

