/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
19ல் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்
/
19ல் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 16, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வருவாய் கோட்டத்தில் உள்ள ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிக-ளுக்காக வரும், 19ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வருவாய் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
ஆர்.டி.ஓ., சதீஸ்குமார் தலைமை வகிக்கிறார். விவசாய நிலங்-களை அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடை-களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்-கைகளுக்கு தீர்வு காணலாம்.