sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தடுப்பு சுவர்களில் போஸ்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

/

தடுப்பு சுவர்களில் போஸ்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தடுப்பு சுவர்களில் போஸ்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தடுப்பு சுவர்களில் போஸ்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : ஜூலை 23, 2024 01:33 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் சுங்ககேட், காந்தி கிராமம், தான்தோன்றிமலை, திருமாநி-லையூர், சுக்காலியூர், திண்ணப்பா கார்னர் உள்பட மாநகரின் முக்-கிய சாலைகளில் எளிதாக போக்குவரத்து நடைபெறும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த தடுப்பு சுவர்களில் பல்வேறு தனியார் அமைப்புகள், அரசியல் கட்சியினர், தடுப்பு சுவர்களில் விளம்பர நோட்டீஸ், போஸ்டர்களை அதிகளவு ஒட்டி வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சித-றடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, தடுப்பு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும். மீண்டும் ஒட்டாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us