sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்: டெய்லர் கைது

/

நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்: டெய்லர் கைது

நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்: டெய்லர் கைது

நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்: டெய்லர் கைது


ADDED : ஜூலை 23, 2024 01:32 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், : வேலாயுதம்பாளையம் அருகே, நிதி நிறுவன அதிபரை கத்தரி-கோலை காட்டி மிரட்டிய, டெய்லரை போலீசார் கைது செய்-தனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 41; நிதி நிறுவன அதிபர். இவர், வேலாயு-தம்பாளையம் மேலவீதியில் டெய்லர் கடை நடத்தி வரும் ராஜ-சேகரன், 21; என்பவரிடம், கடந்த சில நாட்களுக்கு முன் துணி-களை தைக்க கொடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் முருகேசன், தைக்கப்பட்ட துணிகளை வாங்க, டெய்லர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, டெய்லர் ராஜசே-கரன் கட்டணமாக, 1,890 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், கட்-டணம் அதிகமாக இருப்பதாக முருகேசன் கூறியுள்ளார். ஆத்-திரம் அடைந்த டெய்லர் ராஜசேகரன், கத்தரிகோலை காட்டி, முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, முருகேசன் அளித்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார், டெய்லர் ராஜசேகரனை கைது செய்து விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us