/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சந்தையூர் வார சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
/
சந்தையூர் வார சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
ADDED : ஜூலை 22, 2024 08:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, சந்தையூர் வாரச்சந்தையில் நேற்று ஆடு, கோழிகள், காய்கறிகள் விற்பனை நடந்தது.
சில வாரங்களாக ஆடு, கோழி விற்பனை விலை உயர்ந்து விற்கப்படுகிறது. 8 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,000 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்-டது. கரூர், பஞ்சப்பட்டி, சேங்கல், குளித்தலை, லாலாப்பேட்டை, ஆகிய பகுதி வியாபாரிகள் ஆடு, கோழிகள், வாங்கி சென்றனர். சந்தையூர் வார சந்தையில் விற்பனை சீராக இருந்தது.