sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் பங்கேற்க அழைப்பு

/

இன்று நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் பங்கேற்க அழைப்பு

இன்று நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் பங்கேற்க அழைப்பு

இன்று நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் பங்கேற்க அழைப்பு


ADDED : ஜூலை 31, 2024 07:33 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: நுகர்வோர் நலன் பாதுகாக்க, ஆண்டுதோறும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படு-கிறது.

அதன்படி சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 215ல், இன்று காலை, 10:00 மணி முதல், விழா கொண்டாடப்படுகிறது. அதில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கி பாராட்டப்படுகிறது. இதில் நுகர்வோர், தன்னார்வ அமைப்பினர், மக்கள் பங்கேற்று சிறப்பிக்க, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்-கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us