ADDED : ஜூலை 25, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தலைவர் கதிரேசன் தலைமையில் நடந்தது. செயலாளர் திருவேங்கடம் வரவேற்றார்.
புதிய தலைவராக மனோகரன், செயலாளராக ஜெகநாதன், பொருளாளராக ஜோசப் செல்வராஜ் உட்பட புதிய நிர்வாகிகளை சின்னத்துரை அப்துல்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் குமார், முன்னாள் தலைவர் ராமநாதன் பங்கேற்றனர்.