/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அரசு பள்ளியில் துவக்க ம்
/
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அரசு பள்ளியில் துவக்க ம்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அரசு பள்ளியில் துவக்க ம்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அரசு பள்ளியில் துவக்க ம்
ADDED : ஜூன் 21, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டு வரை மேல்நிலை வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு இல்லை.
இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் கல்வித்துறையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது. பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழுவினரும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.