ஆன்மிகம்
திருமுறை முற்றோதல்
திருஞானசம்பந்தர் அருளிய, 65 தேவாரத்திருப்பதிகங்கள் விண்ணப்பம், பன்னிரு திருமுறை முற்றோதல், ஸ்ரீகருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர், கோவில், அவிநாசி. ஏற்பாடு: கோவை, அரன் பணி அறக்கட்டளை. அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - காலை 7:00 மணி. தேவாரம் முற்றோதல் தொடக்கம் - காலை 9:00 மணி. திருஞான சம்மந்தர் புறப்பாடு - மாலை 6:30 மணி.
தொடர் முற்றோதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றோதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை 7:00 மணி.
n ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.
n பெரியநாச்சியம்மன் கோவில், உப்பிலிபாளையம், கருவலுார். காலை 6:30 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
n கோட்டை ஸ்ரீ வீரமாத்தி காளியம்மன் கோவில், டூம்லைட் மைதானம், கோட்டைக்காடு, திருப்பூர். மாலை 6:00 மணி.
n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மல்லியம்மன் கோவில், அருகம்பாளையம், ஊத்துக்குளி. மாலை 6:00 மணி.
n பொது n
சேலை விற்பனை கண்காட்சி
'அனிகா' - கைத்தறி சேலை, பட்டு சேலை விற்பனை, ஆர்.கே., ரெஸிடென்சி, பங்களா ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.
ஆடிட்டோரியம் திறப்பு
திருப்பூர் ஐ.எம்.ஏ., டாக்டர் முருகநாதன் ஆடிட்டோரியம் திறப்பு விழா, கணியாம்பூண்டி, காலேஜ் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் டாக்டர் அசோகன், மாநில தலைவர் டாக்டர் அபுல்ஹசன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகநாதன். ஏற்பாடு: இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளை. மாலை 3:00 மணி.
பொன் விழா கருத்தரங்கம்
'பார்லிமென்ட் தேர்தல் ஒரு பார்வை' எனும் தலைப்பில் கருத்தரங்கம், கருப்பராயன் கோவில் மண்டபம், குமார்நகர், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் திருப்பூர் வடக்கு. மாலை 5:00 மணி.
அளவீடு முகாம்
செயற்கை அவயம் அளவீடு முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண் சிகிச்சை முகாம்
இலவச கண் சிகிச்சை முகாம், சமுதாய நலக்கூடம், கருவலுார். ஏற்பாடு: அவிநாசி கிழக்கு ரோட்டரி, இன்னர்வீல் அவிநாசி கிழக்கு. காலை 9:30 முதல் மதியம், 1:30 மணி வரை.
n ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: லிட்டில் ஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளி, சக் ஷம், தி ஐ பவுண்டேசன் அமைப்பு. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ரத்ததான முகாம்
திருமுருகன் ஸ்பின்னர்ஸ், மெயின் ரோடு, கருவலுார், அவிநாசி. ஏற்பாடு: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை. காலை 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை.
பல் பரிசோதனை முகாம்
இலவச பல் பரிசோதனை முகாம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெரியகருணை பாளையம், அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி ரோட்டரி சங்கம், பாலாஜி பல் மருத்துவமனை. காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை.
பொதுக்கூட்டம்
அரசியல் பொதுக்கூட்டம், பல்லடம் ரோடு, மங்கலம். ஏற்பாடு: எஸ்.டி.பி.ஐ., திருப்பூர் தெற்கு மாவட்டம். பங்கேற்பு: மாநில தலைவர் நெல்லை முபாரக். இரவு 7:00 மணி.
சிறப்பு விற்பனை
ஆடி சிறப்பு விற்பனை, கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
n விளையாட்டு n
சதுரங்க போட்டி
'பார்க்ஸ் டிராபி' குழந்தைகளுக்கான மாநில சதுரங்க போட்டி, பார்க்ஸ் கல்லுாரி, சின்னக்கரை. ஏற்பாடு: பார்க்ஸ் கல்லுாரி, திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன். காலை 9:00 மணி.
கிட்ஸ் மராத்தான்
குழந்தைகளுக்கான மராத்தான் போட்டி, சுகன்சுகா மெடிக்கல் சென்டர், திருமுருகன்பூண்டி, திருப்பூர். ஏற்பாடு: சுகன்சுகா மெடிக்கல் சென்டர். காலை 6:00 மணி.
கிரிக்கெட் போட்டி
ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் அரையிறுதி போட்டி, டீ பப்ளிக் பள்ளி, பழங்கரை, அவிநாசி. ஏற்பாடு: மாவட்ட கிரிக்கெட் சங்கம். காலை 10:00 மணி முதல்.