
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் தமிழர் தேசம் கட்சி, வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் பூமிநாதன், அருண்குமார், காரியாபட்டி நகர செயலாளர் ராஜபாண்டி பங்கேற்றனர்.