ADDED : ஜூன் 30, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : தமிழகத்தில் கள்ளச்சாராயம், டாஸ்மாக் சாவுகளை தடுக்க கேரளா, பாண்டிசேரி, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் போல் இங்கு கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி விருதுநகரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் அமரேசன் தலைமை வகித்தார். தொடர்ந்து இதை கலெக்டர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனுவாகவும் வழங்கினர்.