/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
/
மலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ADDED : ஜூலை 18, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.
பள்ளி முதல்வர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் மாணவர் சங்க தலைவர் ஹரி கார்த்திக்,துணைத் தலைவர் ராஜேஷ், மாணவி சங்க தலைவர் வைஷ்ணவி, துணைத்தலைவர் ஸ்வேதா உட்பட70க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை அழகர் கோவில் பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் வாழ்த்தினார்.