புகைப்பட ஆல்பம்
படம் தரும் பாடம்118-Mar-2024

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான 'பீட்டா' மற்றும் பிரபல நடிகை பிரியாமணி சார்பில் கே்ரள மாநிலம் கொச்சியில் உள்ள திருக்கயில் மகாதேவர் கோவிலுக்கு பிரமாண்டமான 'ரோபோ' எனப்படும் இயந்திர யானை நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் நடந்த 'நடையிருத்தல்' விழாவில் இந்த யானை பயன்படுத்தப்பட்டது.
18-Mar-2024


ஆபத்தான அருவிகளுக்கு அருகே சென்று வீடியோ புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தீரத்கர் அருவியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் அதில் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர்.
21-Jul-2024






வரும் 21-ல் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மஹாராஷ்டிராவின் மும்பையில் யோகா கருத்தரங்கம் நடந்தது. இதில் 128 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தா யோகா செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உடன் பாலிவுட் இயக்குனர் சுபாஷ்கய், யோகா பயிற்சியாளர் சுவாமி சுப்ரி
17-Jun-2024












