sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

NRI ஆல்பம்

NRI ஆல்பம்

NRI ஆல்பம்

NRI ஆல்பம்29-Mar-2025
ஹாங்காங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் மக்காவ் SARs முதன்முறையாக நடத்திய இந்தியா விழாவால், ஹாங்காங்கின் இரவு வாழ்க்கை மாவட்டத்தின் மையப்பகுதியான லான் குவாய் ஃபாங் (LKF), ஒரு துடிப்பான கலாச்சார மையமாக மாறியது. லான் குவாய் ஃபாங் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, உள்ளூர்வாசிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்தது.
29-Mar-2025

ShareTweetShareShare
NRI ஆல்பம்24-Mar-2025
தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் மார்ச் மாத பௌர்ணமி மற்றும் சங்கடஹர சதூர்த்தி விழாக்கள் அபிஷேக ஆராதனைகளோடு சிறப்பாக நடைபெற்று, உற்சவர்கள் ஊர்வலமாக காட்சி கொடுக்க பக்தர்கள் அனைவரும் ஆசி பெற்றுக் கொண்டனர்
24-Mar-2025

NRI ஆல்பம்23-Mar-2025
நியூஸிலாந்து கர்னாடிக் சொசைட்டி ஆக்லாந்தில் மைக்கேல் பார்க் பள்ளி அரங்கம் எல்லர்ஸ்லீயில் ஏற்பாடு செய்திருந்த கர்நாடக இசை கச்சேரியில், கர்நாடக இசை உலகில் மிகச்சிறந்த கலைஞரான சங்கீத கலாநிதி சுதா ரகுநாதனின் இசைக் கச்சேரி மிகச்சிறப்பாக நடைபெற்றது. உடன் எம்பார் கண்ணன் வயலினும், பரத்வாஜ் மிருதங்கமும் வாசித்து கச்சேரியை சிறப்பு செய்தனர்
23-Mar-2025

NRI ஆல்பம்09-Mar-2025
ஆக்லாந்தில் நகரத்தார் சமூகத்தினர், பக்தி, தவம் மற்றும் நன்றியுணர்வின் செயலாக ஓடஹுஹூவில் உள்ள திருமுருகன் கோயிலிலிருந்து மாங்கேரியில் உள்ள திரு சுப்பிரமணியர் ஆலயம் வரை பாதயாத்திரை சென்றனர்
09-Mar-2025

NRI ஆல்பம்03-Mar-2025
மெக்சிகோ தமிழ் மன்றமும் தமிழ்ச் சங்கமும் இணைந்து, 750க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பொங்கல், மகர சங்கராந்தி, லோஹ்ரி ஆகிய திருவிழாக்களை சிறப்பாக ஒருங்கிணைத்து கொண்டாடினர்.
03-Mar-2025

NRI ஆல்பம்02-Mar-2025
தாய்லாந்து- சிலோம் ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் ஆலய சிவராத்திரியில், இரவு முழுவதும் நடைபெற்ற பூஜைகளில், உள்ளூர் தாய்மக்கள், தாய்லாந்து வாழ் தமிழ் மக்கள், மற்றும் ஸ்ரீலங்கா, மியான்மர் உட்பட பல நாட்டினர் இரவு முழுவதும் கண்விழித்து கலந்து கொண்டனர்
02-Mar-2025

NRI ஆல்பம்25-Feb-2025
பாரம்பரிய விளையாட்டுகளுக்கு உயிர்கொடுக்கவும், இன்றைய குழந்தைகளுக்கு அவைகளை அறிமுகம் செய்து பயிற்சி அளிக்கவும், அவர்கள் விளையாடிக் களிக்கவுமான 'கத்தார் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்' என்கிற அமைப்புதொடக்கவிழாவில், சிலம்பம், நிகழ்வை வில் அம்பு விளையாட்டு, கரலாக்கட்டை, மிதிவண்டி வட்டை ஓட்டுதல், பம்பரம், கோலி குண்டு, பல்லாங்குழி, பரமபதம், கல்லாங்காய், உறியடி, கோகோ போன்ற விளையாட்டுகளை விளையாடிய விருந்தினர்களுக்கு, தேன் மிட்டாய், பொரி உருண்டை, நூல் மிட்டாய், எலந்தவடை, கை காத்தாடி, ஆரஞ்சு மிட்டாய், புளிப்பு மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டன.
25-Feb-2025

NRI ஆல்பம்22-Feb-2025
ஹாங்காங்கில் உள்மயக்கும் இசை மாலையில், கர்நாடக பாரம்பரிய இசை மற்றும் பக்தி சங்கீதத்தின் ஆத்மார்த்தமான மெல்லிசைக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவருடன் ராம் சுந்தர் வரதராஜன் மிருதங்கத்திலும், ஹாங்காங்கைச் சேர்ந்த இளம் திறமையான வயலின் கலைஞர் நிகில் ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.ள இந்தியத் தூதரகம், பாடகி டாக்டர் ரேகா ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பங்கேற்ற
22-Feb-2025

NRI ஆல்பம்20-Feb-2025
அமெரிக்கா, மினசோட்டாவில் உள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், நடத்திய சங்கமம் பொங்கல் விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக மாவீரன் இராசேந்திரச் சோழன் என்ற வரலாற்று நாடகத்தை மேடையேற்றியது.
20-Feb-2025

NRI ஆல்பம்19-Feb-2025
பாரதி கலை மன்றம் நடத்திய பொங்கல் விழாவில், அரும்புகளின் அழகு நடனம், அம்மாவைப் பார்த்தபடியே, அபிநயத்து ஆடியது கண்கொள்ளாக்காட்சி! வண்ணப் பட்டாடையுடன் ஆடிய பாவையரின் பரத நாட்டியம் வெகு நேர்த்தி! பாரதியாரின்“ தீராத விளையாட்டுப் பிள்ளை” கண்ணனை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கோபியர் நடனம் மிக அருமை!
19-Feb-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us