Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்21-Apr-2025
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா உடன் கைகோர்த்தபடி இந்தியா வந்திறங்கினர்.
21-Apr-2025

ShareTweetShareShare
பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்திப்பு. இச்சந்திப்பின்போது இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
22-Apr-2025

பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் - உஷா தம்பதியினர் சந்தித்தனர். அவர்களது குழந்தைகளுக்கு மோடி, மயிலிறகு வழங்கினார். அதனை வைத்து உற்சாகமாக விளையாடும் வான்ஸ் குழந்தைகள்.
22-Apr-2025

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
22-Apr-2025

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
22-Apr-2025

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
22-Apr-2025

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
22-Apr-2025

டில்லியில் உள்ள அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு செய்தனர்.
21-Apr-2025

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்திய பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
21-Apr-2025

இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்திய பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
21-Apr-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

மெலோனிக்கு மெலோடி!

மெலோனிக்கு மெலோடி!

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap