Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

பொங்கலோ... பொங்கல்!14-Jan-2026
விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள சி. எஸ். எம்., கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது.
14-Jan-2026

ShareTweetShareShare
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவியர் ஒன்று சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தனர்.
14-Jan-2026

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
14-Jan-2026

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரதாப் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டார்.
14-Jan-2026

திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாதிரி காளையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவியர்.
14-Jan-2026

விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
14-Jan-2026

பொங்கல் பண்டிகைக்கு திருப்பூர், தாராபுரம் ரோட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானைகள்.
14-Jan-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

மெலோனிக்கு மெலோடி!

மெலோனிக்கு மெலோடி!

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap