Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

அபுதாபியில் பிரதமர் மோடி15-May-2026
அரசு முறை பயணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
15-May-2026

ShareTweetShareShare
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயானை சந்தித்து பேசினார்.
15-May-2026

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடம்: அபுதாபி
15-May-2026

ஐக்கிய அரபு அமீரகத்தில் அளிக்கப்பட்ட மரியாதைக்கு நன்றி என பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
15-May-2026

அபுதாபியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
15-May-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

சட்டசபை நிகழ்வுகள்!

சட்டசபை நிகழ்வுகள்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us