தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

யோகா தினம்!21-Jun-2026
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மேற்கு வங்கம் கொல்கட்டாவில் 35 ஆயிரம் பேருடன் இணைந்து பிரதமர் மோடி யோகா பயிற்சி செய்தார்.
21-Jun-2026

ShareTweetShareShare
டில்லியில் யோகா பயிற்சியில் பங்கேற்றவர்கள்.
21-Jun-2026

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இந்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் யோகா பயிற்சி செய்தனர்.
21-Jun-2026

சர்வதேச யோகா தினம் முன்னிட்டு கவர்னர் அர்லேக்கர் கோவை வேளாண் பல்கலை மாணவ மாணவியருடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
21-Jun-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

பிரான்சில் பிரதமர் மோடி

பிரான்சில் பிரதமர் மோடி

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us