இன்றைய போட்டோ

கோவை கிக்கானி பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் துவங்கிய  எப்போ வருவாரோ 2024 ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆன்மீக தொண்டாற்றும் இறை அன்பர்களுக்கு  அருள் வளர்செம்மல் விருது வழங்கப்பட்டது. இதில்  திருமூர்த்தி, பவானி தியாகராசன், தாமோதரன், சாவித்திரி தாமோதரன், தனம், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். அருகில் பேச்சாளர் பாரதி பாஸ்கர், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உள்ளிட்டோர்.
 01-Jan-2024
இன்றைய போட்டோ04-Oct-2025
2/
3/
இன்றைய போட்டோ13-Jun-2025
4/
இன்றைய போட்டோ07-Aug-2024

5/
இன்றைய போட்டோ06-Aug-2024

6/
7/

8/

9/

10/

