விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது. இடம்: விழுப்புரம் அரசு கலை கல்லூரி
மின்சார ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல ஆண்டுகளாக மேற்கூரை அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது இதனால் வெயிலில் வீணாகும் பொதுமக்கள் வாகனங்கள்.இடம் : வேளச்சேரி.