தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

டி.பி.ஐ வளாகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைது செய்த போலீசார். இடம் : நுங்கம்பாக்கம்.
22-Feb-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Jun-2026

2/

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் டிஜிட்டல் திறன் பலகைகளை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
04-Jun-2026

3/

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு தலைவர்களின் வேடமணிந்து வந்த மாணவர்களுடன் உரையாடினார்.
04-Jun-2026

4/

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து கட்சியினருடன் ஆலோசனை செய்த எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி
04-Jun-2026

5/

கடலூர் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
04-Jun-2026

6/

மெட்ரோ ரயில் பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், மாதவரம் ரவுண்டானா பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இடம்: ஜி.என்.டி சாலை.
04-Jun-2026

7/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு பணம் வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
04-Jun-2026

8/

மணல் ரோடா..தார் ரோடா... என வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏறபடுத்தும் வகையில் ரோட்டில் குவிந்துள்ள மணல் குவியலால் விபத்து அபாயம் உள்ளது. இடம் : வடமதுரை காணப்பாடி செல்லும் ரோடு.
04-Jun-2026

9/

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்கள் வாங்கிய மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்.
04-Jun-2026

10/

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி முதல் நாள் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள். இடம்: அரசு மேல்நிலைப் பள்ளி, திருவான்மியூர்.
04-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us