இன்றைய போட்டோ

வடசென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜ் ஆதரித்து, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் பா.ஜ., மாநில செயலர் சதீஷ்குமார், பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர் மோட்சம் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டனர். இடம் : எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு.
15-Apr-2024
இன்றைய போட்டோ04-Oct-2025
2/
3/
இன்றைய போட்டோ13-Jun-2025
4/
இன்றைய போட்டோ07-Aug-2024

5/
இன்றைய போட்டோ06-Aug-2024

6/
7/

8/

9/

10/

