மெட்ரோ ரயில் தடத்திற்காக மவுண்ட் - பூந்தமல்லி சாலையொட்டி, அடையாற்று பகுதியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட தூண்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.இடம்: மணப்பாக்கம்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.