கோவையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து போவதால் சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல். இடம்: கோவை மேட்டுப்பாளையம் ரோடு சங்கனூர் சிக்னல்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.