புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஐ.ஜி. அஜித் சிங்கால் பேசினார்.அருகில் போலீஸ் அதிகாரிகள்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.