பிளஸ் 1ல் சேர்க்கை துவங்கிய நிலையில் தங்களுக்கு பிடித்த பாட பிரிவை தேர்வுசெய்வதற்காக விண்ணப்பங்களுடன் குவிந்த மாணவியர்.இடம்: அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.