ஆந்திராவில் பறவை காய்ச்சல் அதிகம் இருப்பதால் தமிழக எல்லை திருத்தணி அருகே உள்ள பொன் பாடி சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்கள்
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.