பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.