இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடம் பிரபலப்படுத்தும் அமைப்பான ஸ்பிக் மெக்கோவின் மூன்றாவது மாநாடு குறித்த விளக்க குறிப்புகளை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி வெளியிட்டார்.உடன் (இடமிருந்து ) ஸ்பிக் மெக்கேவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ கண்ணன், மற்றும் டீன் சத்யநாராயணன்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.