தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து நடத்தும் கலையும் கை வண்ணமும் எனும் கோடை கால இலவச ஓவியம் வரைதல் மற்றும் ஆபரண தயாரிப்பு பயிற்சி பீளமேடு சன்னிசைடு அபார்ட்மெண்ட்டில் நடந்தது. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டவர்களுடன் சன்னிசைடு அபார்ட்மெண்ட் தலைவர் ரமேஷ், துணை தலைவர் ஹேமா, நிர்வாக உறுப்பினர்கள் நாட்ராயன், பிரியா, மித்ரலட்சுமி உள்ளிட்டோர்.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.