திருவண்ணாமலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ
மாணவிகளுக்கு வழங்க இலவச பாட புத்தகங்களை வாகனம் மூலம் அனுப்பும் பணியில்
தொழிலாளிகள் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.