தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையத்தில் ஒரு சுற்று முடிந்து அடுத்து சுற்று ஓட்டு எண்ணிக்கை துவங்க காலதாமதமானதால் அலுவலர்கள் காத்திருந்தனர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.