சிறு மழைக்கே சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறதுதிருவள்ளூர் லோக்சபா தேர்தல் முடிந்து ஓட்டு என்னும் மையத்தில் ஏஜென்ட் பணியில் இருந்தவர் மழையில் சேரும் சகதியில் நனந்தபடி வருகிறார்
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.