கோவை அவிநாசி ரோடு ஒட்டல் கிராண்ட் ரீஜன்ட் அரங்கில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மென்செஸ்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் பிரதீப் கோபால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ரகுராமனை கௌரவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.