தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை மண்டல பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி லீக் போட்டியில் மோதிய ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் அணிகள். இடம்.எழும்பூர்
20-Jul-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ17-Jun-2026

2/

மின்சார ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல ஆண்டுகளாக மேற்கூரை அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது இதனால் வெயிலில் வீணாகும் பொதுமக்கள் வாகனங்கள்.இடம் : வேளச்சேரி.
17-Jun-2026

3/

மதுரை அரசரடி டி.பி. மெயின் ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டி கடை, வாகனங்கள்..
17-Jun-2026

4/

தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மதுரையில் டி.ஆர்.இ.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
17-Jun-2026

5/

வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்.இடம்: ராயபுரம் மேம்பாலம் அருகே.
17-Jun-2026

6/

சென்னையில் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பக்கிங்ஹாம் கால்வாயில் ஆனந்த குளியலிலும் மாடுகள்.இடம்: தண்டையார்பேட்டை.
17-Jun-2026

7/

தேனி அருகே பாலகிருஷ்ணாபுரம் விளக்கு பகுதியில் விளைந்துள்ள சோளம்.
17-Jun-2026

8/

பா.ஜ., 12 ஆம் ஆண்டு நிறைவு செய்ததை கொண்டாடும் விதத்தில் உக்கடம் பெரிய குளம் அருகே பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மரக்கன்று நட்டார்.
17-Jun-2026

9/

கோவை சிங்கநல்லூர் - வெள்ளலூர் பாலத்தின் கீழ் நொய்யல் ஆற்றில் கலந்து போகும் சாயக்கழிவால் நுரையாக வழிந்தோடுகிறது.
17-Jun-2026

10/

ஊட்டி அருகே இத்தலார் பகுதியில், அனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைக்க முயற்சி , வனத்துறை தடுத்து நிறுத்தினர்.
17-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us