வடபழநி ஆண்டவர் கோவிலின் பார்க்கிங் ஏரியாவில் உள்ள அம்மா உணவகத்தின் அருகே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு புதர் மண்டி காட்சியளிக்கிறது. இடம்: நெற்குன்றம் பாதை, வடபழநி
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.