கர்நாடகாவில் இருந்து வாதாடி போராடி படாத பாடுபட்டு பெறப்பட்ட பல லட்சம் கன அடி காவிரி நீர் யாருக்கும் எந்தவித பயனும் இல்லாமல் கொள்ளிடம் ஆற்று வழியாக கடலில் வீணாக கலந்து கொண்டிருக்கிறது
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.