சென்னை சேத்துப்பட்டில், சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் வழங்கும் சுயசக்தி விருதுகள்-2024 நிகழ்ச்சியில், எம்.பி.கனிமொழிக்கு விருதை சக்தி மசாலா நிறுவனர் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி வழங்கினர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.