திருப்பூர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி 1008 விளக்கு ஏற்றப்பட்டு ஆண்டாள் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.