திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் நடந்த பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்து விட்டேன் என செல்பி எடுத்துக் கொண்ட எஸ்.எஸ்.ஐ., போலீசார்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.